தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

img

திருச்சி அரசு மருத்துவமனையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருச்சி அரசு மருத்துவமனையில் பாரத் மேன்பவர் ஏஜென்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலி ரூ. 380 வழங்க வேண்டும்